news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Wednesday 2 March 2016

நம் மாநிலத் தலைவர் மணிவாசகன் அவர்கள் மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் திரு.முத்து பழனிசாமி அவர்களுடன் சந்திப்பு

 நமது அமைப்பின் பொறுப்பாளர்கள் நம் மாநிலத் தலைவர் மணிவாசகன் அவர்களுடன்  மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் திரு.முத்து பழனிசாமி அவர்களைச் சந்தித்தனர் .21.02.2014 ல் சேர்ந்த முதுகலை ஆசிரியர்களுக்கு பணிவரன்முறையில் தேதி மாறி வந்தது.அதைத் திருத்தி புதிய பணிவரன்முறை ஆணை வழங்கப்படவேண்டும் என்று நம் மாநிலத் தலைவர் மணிவாசகன் JD யிடம் வலியுறுத்தினார்.விரைவில் அனுப்பி வைப்பதாக JD HS கூறினார்.