news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 5 June 2015

பள்ளிக்கல்வித்துறையில் இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வித்துறையில் உள்ள இணை இயக்குனர்கள் மாற்றம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இணை இயக்குனராக பணிபுரிந்த திருமதி.அமுதவள்ளி அவர்களை இணை இயக்குனர் அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
அதேபோல் அனைவருக்கும் கல்வி  இயக்ககத்தில் இணை இயக்குனராக பணிபுரிந்த திரு.குப்புசாமி அவர்களை மாநில ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்