news
முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்
Sunday, 13 November 2016
மாநில செயற்குழுக் கூட்டம் திருச்சி 13.11.16
திருச்சி E R மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு கூட்டத்தில் மதுரை மாவட்ட அமைப்பின் சார்பாக வழக்கு நிதியாக ரூபாய் ஒரு இலட்சம் நமது மாநிலத் தலைவர் மதிப்புறு முனைவர் திரு வே.மணிவாசகன் அவர்களிடம் மகிழ்ச்சியுடன் வழங்கினோம். நமது மாவட்டத்தில் அமைப்பு செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட பொறுப்பாளர் துரைராஜ் அவர்களும் மாநில பொதுசெயலாளர் பிரபாகரன் மற்றும் மாநிலத் துணைதலைவர் சிவ.ராஜேந்திரன் அவர்களுடன் கலந்துகொண்டனர்.
Newer Post
Older Post
Home