news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Tuesday, 16 May 2017

(15.05.2017) அன்று திரு.இரா.பிரபாகரன், மாநில பொதுச் செயலாளர் அவர்களின் தலைமையில் நமது மாவட்டப் பொறுப்பாளர்கள் மதுரை மாவட்டத்தில் புதியதாக பொறுப்பேற்றுள்ள முதன்மை கல்வி அலுவலர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்