news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Friday 3 February 2017

தேர்வுப் பணி உழைப்பூதியங்களை உயர்த்தித் தர வேண்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம் 3.2.17 அன்று மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் முன் நடைபெற்றது.