news

முதுகலை ஆசிரியர்க்காக போராடக்கூடிய ஒரே அமைப்பு TNHSPGTA ***** நமது சங்கத்தின் உறுப்பினர் ஆகுங்கள் ******சங்க செயல் பாடுகளை தெரிந்துகொள்ள மேல்நிலைக்குரல் படியுங்கள் ******தங்கள் பள்ளி நிகழ்வுகளை அமைப்போடு பகிர்ந்துகொள்ளுங்கள்*****அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பங்களிப்பே அமைப்பு வளர்ச்சிக்கு உதவும்

Saturday 21 February 2015

CPS:அரசு பங்களிப்பு தொகையை சேர்த்து வருமானத்தில் காட்டிய பிறகே அரசு பங்களிப்பு தொகையினை section 80CCD(2) ல் கழிக்க வேண்டும் -வருமான வரித்துறை சுற்றறிக்கை

இந்திய வருமான வரித்துறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை எண் 17/2014 ன் படி அரசு பங்களிப்பு தொகையினையும் சேர்த்து கணக்கிடப்பட்ட மொத்த வருமானத்திலிருந்து அரசு பங்களிப்பு தொகையினை
கடந்த ஆண்டு ஊதியத்தில் 10 சதவீதத்திற்கு மிகாமல் கழித்துக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது
.