தமிழகத்தில் டிசம்பர் 13ஆம் தேதி தான் விடுமுறை - தமிழக அரசு
மிலாடி நபி முன்னிட்டு 13 ஆம் தேதி அன்று அரசு விடுமுறை தமிழக அரசு
அறிவித்துள்ளது. மத்திய அரசு டிசம்பர்.12 ஆம் தேதியை மிலாடி நபி என
அறிவிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் டிசம்பர் 13 ஆம் தேதி அன்று மிலாடி நபி - அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது