பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Thursday, 8 October 2015

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக(TNHSPGTA) மாநிலத் தலைவர் திரு.வே.மணிவாசகன் அவர்களின் செய்தி

தோழர்களே

 அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் நாளை வேலை நிறுத்தத்தில்  பங்கெடுக்கச் செய்யுங்கள். ஒருநாள் ஊதிய இழப்பை நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்களிடம் தொடர்பு கொள்ளும் அனைவரையும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க சொல்லுங்கள்
.