பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Sunday, 7 August 2016

மதுரை மாவட்டத்தில் பதவி உயர்வு பெற்ற அமைப்பின் பொறுப்பாளர்கள்

மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக 
பதவி உயர்வு பெற்ற நமது அமைப்பின்
மாநில மகளிரணி இணைச் செயலாளர் வி.விமலா 
மற்றும் 
மதுரை மாவட்ட அமைப்பு செயலாளர் மு.ச.முருகன் 
ஆகியோர்களுக்கு  
மாநிலக்கழகம்  மற்றும் 
மாவட்ட கழகம் 
சார்பில் பணிசிறக்க வாழ்த்துகள்