பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Saturday, 18 April 2015

மே மாதம் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 192 உயர்நிலை தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு .

கடந்த ஆண்டைபோல் இல்லாமல் இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு மே மாதம் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வாய்ப்பு உள்ளது. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது. 192 உயர்நிலை
தலைமையாசிரியர்கள் மற்றும் 465 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக வாய்ப்பு இருப்பதாகவும், இப்பதவிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு மே இறுதி வாரம் அல்லது ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.