பயனுள்ள வலைத்தளங்கள்

ஆசிரியர் தொடர்பான வலைத்தளங்கள்

நாளிதழ்கள்

Monday, 2 March 2015

தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
இணையத்தில் விண்ணப்பம்  : 2.03.2015 முதல்
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015
.
இணைய தளத்தில் விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்