ஜாக்டோ பொறுப்பாளர்களை சந்திக்க முதலமைச்சர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்கு ஒதுக்கீடு
ஜாக்டோ உயர்மட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (19/02/15)
காலை பட்டதாரிஆசிரியர் சங்க கட்டிடத்தில்
நடைபெற்றது. கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர்அவர்களிடம் முறையிட இன்று
செல்வதென முடிவெடுக்கப்பட்டது.சென்னை தலைமை செயலகத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில்
ஜாக்டோ அமைப்பின் உயர்மட்டக்குழு பொறுப்பாளர்கள் 15 அம்ச கோரிக்கைமனுவை அளிக்க உள்ளனர் வருகிற பிப்ரவரி 25ம் தேதி காலை 10 மணிக்குமுதலமைச்சர்சந்திக்கிறார் இதுகுறித்து விரிவாக விவாதிக்க
இருப்பதால், பிப்ரவரி 25ம் தேதிமீண்டும் ஜாக்டோ கூட
உள்ளது.